20 May 2022 :- Passport & Attestation சேவை - YANBU.(MIDDLE EAST HOTEL)

இந்திய தூதரகத்தின்  ConsulateAtYourDoor கொள்கையின் கீழ்  இந்திய மக்களுக்கு சேவை:

தேவையுடைய நம் தமிழ் சொந்தங்களுக்கு அதிகம் பகிருங்கள்.

👇Consular Camps/Scattered Tour:

📍  *20May : YANBU.(MIDDLE EAST HOTEL)

VFS குழு & இந்திய தூதரக அதிகாரிகள் Passport & Attestation சேவையை வழங்குகிறார்கள்.

தகவல்:

 🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம் 

Post a Comment

0 Comments