காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case) அல்லது நிலுவையில் உள்ள அபராதம்/விதிமீறல்கள் (Fine/ violations) நிலை கொண்ட நபர்களுக்கான இறுதி வெளியேறும் விசாவிற்கான இந்திய தூதரகத்தின் ஆன்லைன் கோரிக்கை படிவம்


தமிழ் நண்பர்களுக்கு அதிகமாக பகிருங்கள்...

🇮🇳இந்திய தூதரக சமூக நலன்(Community Welfare) பிரிவு :

சமூக நல பிரச்சினைகள் தொடர்பான குறைகளை ஆன்லைனில் பதிவு செய்தல்: தயவுசெய்து உங்கள் புகாரை www.madad.gov.in இல் பதிவு செய்யுங்கள். அத்தகைய புகார்களைப் பதிவு செய்ய தேவையான முக்கியமான தகவல்கள் / ஆவணம்: பாஸ்போர்ட் / இகாமா நகல், விசா பக்க நகல் மற்றும் ஸ்பான்சரின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்.

👇

Consular Services Management System Ministry of External Affairs,Government of India 

🇮🇳 www.madad.gov.in

For complaints : 1800-11-3090

011-40503090 (International)


👇

 Register : https://portal2.madad.gov.in/AppConsular/user/RegistrationBaseAction?request_locale=en&userType=Grievant


💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬💬

🔰காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case) அல்லது நிலுவையில் உள்ள அபராதம்/விதிமீறல்கள் (Fine/ violations) நிலை கொண்ட நபர்களுக்கான இறுதி வெளியேறும் விசாவிற்கான இந்திய தூதரகத்தின் ஆன்லைன் கோரிக்கை படிவம்

கீழ்கண்ட Online Application form ஒன்றில் Apply செய்க:

👇

EOI RIYADH:

https://www.eoiriyadh.gov.in/news_detail/?newsid=35


CGI JEDDAH:

http://cgijeddah.org/consulate/exitVisa/reg.aspx 



👇

🇮🇳Embassy of India Contact: 

P.O. Box No. 94387,

Riyadh– 11693.

Fax 00-966-11-481 0742


Email : cw.riyadh@mea.gov.in

dr.riyad@mea.gov.in

hoc.jeddah@mea.gov.in

conscw@mea.gov.in


Labour issues:

Tel Nos.: 00-966-11-4884144 Ext. 180 & 4816348 Email : labour.riyadh@mea.gov.in


Housemaid issues:

Tel Nos.: 00-966-11-4884144 Ext.105 & 4804554 Email : hm.riyadh@mea.gov.in


eMigrate issues (For Registration of Foreign Employers):

Tel Nos.: 00-966-11-2814770 & 4884144 Ext.113 Email : emigrate.riyadh@mea.gov.in


Jail / Police Station and Deportation Centre Cases:

Tel Nos.: 00-966-11-4884144  Ext 128, 00-966-11-4816348 Email : jail.riyadh@mea.gov.in


Death Cases:

Tel.Nos. :00-966-11-2816242, 4816348 & 4884144 Ext. 191 & 325 Email:dr.riyad@mea.gov.in

Fax Number: 00-966-11-4810742


கோரிக்கைகளை Embassyக்கு Email மூலம் தெரிவியுங்கள்.


🇮🇳இந்திய தூதரக Whatsapp சேவை

(Ask doubts & Enquire in English only)

CGI JEDDAH: 00966556122301

EOI RIYADH: 00966542126748


👉 Twitter: 

@IndianEmbRiyadh

@CGIJeddah


👇📞

INDIA EMBASSY: 

Jeddah: 8002440003 

Riyadh: 8002471234.

Jawazat : 920020405 MOL: 19911 MOH:937

Police:999 Ambulance:997 Traffic:993


தகவல்:

🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம் 

Post a Comment

0 Comments