சவுதியில் இருந்து Re-Entry விசாவில் சென்று வராமல் இருப்பவர்கள் 3 வருடங்கள் கழித்து தான் வர இயலும்!

சவுதியில் இருந்து Re-Entry விசாவில் சொந்த நாட்டிற்கு சென்று விட்டு வராமல் இருப்பவர்கள் மீண்டும் சவுதியில் வேறு கம்பெனி விசாவில் பணிபுரிய விரும்பினால் 3 வருடங்கள் கழித்து தான் வர இயலும். 

இது விடுமுறையில் சென்று பழைய கம்பெனிக்கே வருவதற்கு டிக்கெட் மற்றும் விசா புதுப்பித்தலுக்கு காத்திருப்பவர்களுக்கு பொருந்தாது.


https://saudigazette.com.sa/article/621360/SAUDI-ARABIA/3-year-ban-from-entering-KSA-for-expatriate-holding-exit-and-re-entry-visa-and-not-returned

Post a Comment

0 Comments