இந்தியாவிலிருந்து சவூதி வந்துள்ள ஹாஜிகளுக்கான APP!

இந்தியாவிலிருந்து சவூதி வந்துள்ள ஹாஜிகள் CGI, JEDDAH வின்  ஹாஜிகளுக்கான APP யை உங்கள் கைபேசியில் Download செய்து பதிவு செய்து கொள்ளவும். மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்...


மக்கா, மதினா, மினா  இருப்பிடம் மற்றும் அனைத்து அவசரகால உதவிகளும் பெறலாம்.


 Indian Haji Information System 


https://play.google.com/store/apps/details?id=com.cgijeddah


 24*7 Helpline :

+966-125458000

+966-125496000

Email: hajhelpdesk@cgijeddah.com

Post a Comment

0 Comments