காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள், ஹூரூப்(Runaway),மத்லூப்(police case)... 97 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

இந்திய தூதரகத்தில்  Final Exit கேட்டு பதிவு செய்த

காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள், ஹூரூப்(Runaway),மத்லூப்(police case)/ நிலுவையில் உள்ள அபராதம்/விதிமீறல்கள் (Fine/ violations) நிலை கொண்ட நபர்களுக்கான இறுதி வெளியேறும் விசா (Final Exit) CGI,JEDDAH மற்றும் சவூதி அரசின் உதவியுடன் செயல்முறை படுத்தப்பட்டு 97 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.*


இம்மாதிரியான சிக்கலில் உள்ள தமிழ் சகோதரர்கள்

ஆன்லைன் கோரிக்கை படிவம்

கீழ்கண்ட Online Application form ஒன்றில் Apply செய்க*:


👇

EOI RIYADH:

https://www.eoiriyadh.gov.in/news_detail/?newsid=35


CGI JEDDAH:

http://cgijeddah.org/consulate/exitVisa/reg.aspx 


கோரிக்கைகளை Embassyக்கு  தெரிவியுங்கள்.


🇮🇳இந்திய தூதரக Whatsapp சேவை

(Ask doubts & Enquire in English only)

CGI JEDDAH: 00966556122301

EOI RIYADH: 00966542126748


👉 Twitter: 

@IndianEmbRiyadh

@CGIJeddah


👇📞

INDIA EMBASSY: 

Jeddah: 8002440003 

Riyadh: 8002471234.


தகவல்:

 🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம் 

Post a Comment

0 Comments