சவூதியில் வாழும் தமிழ் சகோதர்கள் பயன்பெற இடம் வாரியாக Guidance Group!

 சவூதிவாழ் தமிழ் மன்றம் (Region wise Guidance group - open group, இதில் நீங்கள் சவூதியில் வசிக்கும் இடம் சார்ந்த அன்றாட தகவல்கள், சவூதி விதிமுறைகள், சந்தேகங்களை பகிரலாம்/கேட்கலாம்.  இதன் மூலம் பிறரும் பார்த்து/கேட்டு பயன் பெற வாய்ப்பாய் அமையும்...   வெறுமென அட்மின் பதிலை மட்டும் எதிர்பார்க்க வேண்டாம். தகவல் தெரிந்த, தளத்திலுள்ள தமிழ் சகோதரர்கள் கேட்கும் தகவலுக்கு  பதிலளிக்கலாம்...


சவூதியில் வாழும்  தமிழ் சகோதர்கள் பயன்பெற இடம் வாரியாக Guidance Groupஐ சவூதிவாழ் தமிழ் மன்றம் அட்மின் குழு மூலம் இயக்கி வருகிறோம்...


📍 நீங்கள் வசிக்கும் இடம் சார்ந்த க்ரூப் ஒன்றில் மட்டும் இணைந்திருங்கள். 

ஒருவர் ஒரு Region Guidanceஇல் மட்டுமே இருக்க அனுமதி .குழு விதிமுறையை முழுமையாக படித்து விட்டு இணையவும்...


👇 Central KSA: RIYADH & KHARJ: https://chat.whatsapp.com/DKnbLt4W0Ch5dHWtm1uoQr

👇 WEST KSA: Jeddah,Yanbu,Rabigh,Makkah,Madinah: 

https://chat.whatsapp.com/CFC6np4zpM3BM0Wu0k7TgV

👇 EAST KSA: Dammam, Khobar, Hofuf, Hafar Al batin, Jubail: https://chat.whatsapp.com/Bzm3JByDqPWFIAr7QU1VDW

👇 QASSIM & HAIL: Buraidah,Unaizah,Arrass,Zulfi,Alghat,Bukayriya,Hail: https://chat.whatsapp.com/KadAwdG2BPVGxwqEFZjykT

👇 SOUTH KSA: Abha, Khamis, Muhayil, Shuqaiq, Darb, Jizan, Najran,Bisha: https://chat.whatsapp.com/HbsNBXfxlK4FnwuqzWHnyL

👇 NORTH KSA: Thuraif,Sakaka,Arar,Alkhuraith,Rafa,Tabuk,Dhuba: https://chat.whatsapp.com/DBjBxZ2UmbL8GQ47rZ557E


⚠️

விதிமுறைகள்: 👇


 Formalities Greetings/ Wishes/Forward messages/Un necessary Debate/Foul Languages/Bad words/தொடர் Chat/Spam messages/Charity or donation request/கலாச்சார சீர்கேடான பதிவுகள்/ பிற Whatsapp இணைப்பு Link பகிர்தல்/Political Messages/இந்தியா Travels/இந்தியா Business Ads/இந்தியா Manpower&Job Ads ஐ பகிர்வது கூடாது.. 


தளத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்கள் பதிவை பதிவிடுங்கள் ...


சவூதி சார்ந்த தகவல்கள்... அதுவும்  சுற்றுவட்டார சார்ந்த தகவல்கள்/பதிவுகள் இருந்தால் சிறந்தது....


ஒத்துழைப்பு தாருங்கள்.

 நன்றி.

Post a Comment

0 Comments