சவூதி மல்டிபில் விசிட் விசாவை புதுப்பிக்க ஜோர்டான் எல்லைகளின் கட்டண விபரம்!

 பதிவு தேதி : 29-5-2022.

சவூதி அரேபிய மல்டிபில் விசிட் விசாவை புதுப்பிக்க ஜோர்டான் எல்லைக்கு சென்று வருபவர்களுக்கான இருவேறு எல்லைகளின் கட்டண விபரம். *Haql Border* : 55 சவூதி ரியால் *Haditha Border* : 265 சவூதி ரியால் _(குறிப்பு: 300 கிமீ குறைவாக உள்ளதால் சிலர் Haditha Borderஐ தேர்ந்தெடுக்கின்றனர்... ஆனால் கட்டணம் அதிகம்... எனவே பொதுநலன் கருதி இப்பதிவை பதிவிடுகிறோம்... இந்த இரண்டு எல்லைகளில் ஏதாவதொரு எல்லைக்கு சென்று விசா புதுப்பிக்க விசிட் விசாவிற்கான காப்பீடு நகல் அவசியம்._) தகவல்: 🌍 *சவூதிவாழ் தமிழ் மன்றம்*

Post a Comment

0 Comments