May 2022 :- சவூதியிலிருந்து 48 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்! காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள், ஹூரூப்(Runaway),மத்லூப்(police case)/ நிலுவையில் உள்ள அபராதம்/விதிமீறல்கள் (Fine/ violations)


இந்திய தூதரகத்தில்  Final Exit கேட்டு பதிவு செய்த காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள், ஹூரூப்(Runaway),மத்லூப்(police case)/ நிலுவையில் உள்ள அபராதம்/விதிமீறல்கள் (Fine/ violations) நிலை கொண்ட நபர்களுக்கான இறுதி வெளியேறும் விசா (Final Exit) சவூதி அரசின் உதவியுடன் செயல்முறை படுத்தப்பட்டு இன்று(23-05-2022) ஜித்தா, ஷுமைஷி Deportation Centerஇல் இருந்து முதல் கட்டமாக 48 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

ஆன்லைன் கோரிக்கை படிவம்

கீழ்கண்ட Online Application form ஒன்றில் Apply செய்க.


👇

EOI RIYADH:

https://www.eoiriyadh.gov.in/news_detail/?newsid=35


CGI JEDDAH:

http://cgijeddah.org/consulate/exitVisa/reg.aspx 


கோரிக்கைகளை Embassyக்கு  தெரிவியுங்கள்.


🇮🇳இந்திய தூதரக Whatsapp சேவை

(Ask doubts & Enquire in English only)

CGI JEDDAH: 00966556122301

EOI RIYADH: 00966542126748


👉 Twitter: 

@IndianEmbRiyadh

@CGIJeddah


👇📞

INDIA EMBASSY: 

Jeddah: 8002440003 

Riyadh: 8002471234.


தகவல்:

 🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம் 


💢 நாம் அனைவரும் பொறுப்பாளர்களே


👉 சவூதிவாழ் தமிழ் சொந்தங்கள் சவூதி சார்ந்த விதிமுறைகள் & தகவல்கள் அன்றாட பெற்று பயன்பெற  பகிருங்கள் & தொடர்ந்து இணைந்திடுங்கள் பிற சமூக தளத்திலும்...

👇


Telegram: t.me/SaudiTamil

Facebook: Fb.com/SaudiTamil

Twitter: twitter.com/Saudi1Tamil

Instagram: instagram.com/sauditamil

Whatsapp: chat.whatsapp.com/DysWsp19J0aKjbH2scdAql


சவூதி அரேபியா

 வேலைவாய்ப்பு தகவல்களை பெற இணைந்திடுங்கள்.

👇

👷‍♂SaudiTamil Jobs👷

http://T.me/SaudiTamilJobs

Post a Comment

0 Comments