May 2022:- உம்ரா செய்ய முன் அனுமதி (Umrah Permit) 14ஜுன் 2022(15 துல் கஃதா)வரை தான் கிடைக்கிறது...


ஹஜ் காலங்கள் துவங்க இருப்பதால், சவூதியில் உள்ளவர்கள் உம்ராஹ் செய்ய ஈதமர்னாவில் முன் அனுமதி (Umrah Permit) 14ஜுன் 2022(15 துல் கஃதா)வரை தான் கிடைக்கிறது.


சவூதியில் உள்ளவர்கள் உம்ரா நிய்யத் வைத்திருப்பின் 14ஜுன் தேதிக்கு முன் ஈதமர்னா மூலம் உரிய அனுமதி பெற்று உம்ரா செய்யலாம்.


குறிப்பு:

ஏற்கனவே உம்ராவிற்காக வரும் வெளிநாட்டு யாத்திரீகர்கள் உம்ரா செய்வதற்கான கடைசி தேதி 31மே2022 (30ஷவ்வால்) என ஹஜ் & உம்ரா அமைச்சகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்:

 🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம் 

Post a Comment

0 Comments