8வகையான இக்காமா உத்தியோகத்தை(Iqama Profession Change) மாற்றுவதற்கான புதிய நிபந்தனைகள் அறிவிப்பு!

8வகை இக்காமா Professionக்கு change செய்ய எவ்வித கட்டணம் இல்லை. 



சவூதி அரேபிய மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்கம் (MHRSD) இன் கீழ் இயங்கி வரும் QIWA வலைதளம், வெளிநாட்டு தொழிலாளர்களின் இக்காமாவில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தை மாற்ற அவர்களது ஒப்புதலை பெறுவதற்கான நிபத்தனையை ரத்து செய்துள்ளது 

சமீபத்தில் QIWA தளத்தில் இணைக்கப்பட்ட மருத்துவர், பொறியாளர் உட்பட 8தொழில்முறைகளுக்கும் இது பொருந்தும்.


8 professions: 

Doctor

Expert

Specialist

Engineer

Specialized expert

Monitoring technician

Worker

Ordinary worker.


மேற்கண்ட 8தொழில்முறைகள் தவிர மற்ற தொழில்முறைகளை 2000ரியால்  கட்டணம் செலுத்தி தொழிலாளியின் ஒப்புதலுடன் மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. குறிப்பிட்ட இந்த 8தொழில்முறைகளை திருத்தம் செய்ய ஒருமுறை மட்டுமே கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படும்.மேலும் வரும் காலங்களில் மேற்கூறப்பட்டுள்ள Worker categoryஇல் புதிதாக ஆட்களை எடுக்க இயலாது.

கீழுள்ள 67வகையில் எவ்விதமான Worker என தெளிவூப்படுத்த வேண்டும்...


67 alternative professions for each of the worker and the ordinary worker professions.


These included the worker of gas station, food and beverage counter, personal care, concrete, vehicle paint, paint industries, cleaning roofs of buildings, cranes, leather crafts, printing and binding works, maintenance of electrical appliances, installation of communications and information technology lines, preserving fruits and vegetables, embroidery, pest control, mining, furniture assembly.


It also included the worker in plastic and metal products assembly, paperboard assembly, hotel management, cleaning offices and facilities, unique professions, car parking, laundry, ironing, washing carpets and rugs, cleaning vehicles, cleaning water tanks, sewage, farm animals, poultry and birds farm, mobile vehicle washing, street cleaning, garden cleaning, stables, egg hatching, agricultural and animal production farms.


Included in the list are workers of green spaces, nursery, forests, pastures, forest fire fighting, fish farm, fishing, mine, quarry, constructions, road maintenance, asphalting, digging, cemetery, building, concrete mix, demolition, packaging, labeling, manufacturing, product sorting, workshop, wheelbarrow work, bicycle transport, animal cart driving, loading and unloading, packing shelves, warehouse, cleaning kitchen utensils, and kitchen work.


 தகவல் :

சவூதிவாழ் தமிழ் மன்றம்

Source:

https://saudigazette.com.sa/article/621163

Post a Comment

0 Comments