வெயில் காலங்களில் கவனமாக இருங்கள்!❌❌

 


5 பொருட்களை வாகனத்தில் வைக்காதீர் - சவூதி போக்குவரத்துத்துறை

வெப்பமான காலநிலையில் ஆபத்தான ஐந்து பொருட்களை வாகனத்தில் வைக்க வேண்டாம் என சவுதி போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர், லைட்டர், பேட்டரி & பவர் பேங்க், Compressed packages மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவைகளை வாகனத்தில் வைப்பதை தவிர்க்கவும்.

Post a Comment

0 Comments