இந்தியாவுக்கு செல்ல சவுதி குடிமக்களுக்கு போடப்பட்டிருந்த தடையை சவுதி அரேபியா நீக்கியது!

கொரோனா காரணமாக இந்தியாவுக்கு செல்ல சவுதி குடிமக்களுக்கு போடப்பட்டிருந்த தடையை சவுதி அரேபியா நீக்கியது இனி சவுதி குடிமக்கள் இந்தியாவிற்கு சொல்லலாம்..


தகவல்:

🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம் 

Post a Comment

0 Comments