சவூதி அரேபியாவில் சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு...

முந்தைய சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை: 17.25SAR


தற்போதைய சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை: 18.85SAR (1.60SAR அதிகரித்துள்ளது)


குறிப்பு:

 போக்குவரத்தை கணக்கிட்டு சமையல் எரிவாயுவின் விலை வெவ்வேறு இடங்களில் சற்று மாறுபடும் (18.85SAR முதல் 24SAR வரை)


ஜித்தா - 18.85SAR.

மக்காஹ் - 20.0SAR

யான்பு - 21.5SAR

தபூக் - 24.0SAR


Source:

https://www.saudigazette.com.sa/article/621691/SAUDI-ARABIA/Hike-in-cooking-gas-prices-with-SR16-per-cylinder

Post a Comment

0 Comments