ஈத் அல்-அதா விடுமுறை 4நாட்கள் !

சவூதி அரேபியாவில் தனியார் துறைக்கு ஈத் அல்-அதா விடுமுறை 4நாட்கள் ஆகும். 

இது வெள்ளிக்கிழமை அராஃபா தின நாள் 8-7-2022 தொடங்கி 11-7-2022 வரை ஆகும்...

-  மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம்


Post a Comment

0 Comments