Police clearance certificate : வேலைவாய்ப்பு விசா (employment visa) ஸ்டாம்பிங் (Stamping) செய்ய இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட பிசிசி

 11/08/2022


 *மும்பையில் உள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகம் அறிவிப்பு *:


 ஆகஸ்ட் 22, 2022 திங்கட்கிழமை முதல் அனைத்து வேலைவாய்ப்பு விசா (employment visa) ஸ்டாம்பிங்  (Stamping) செய்ய இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட பிசிசி ( police clearance certificate) கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும்.


Circular

To All Recruiting Agents


The Consulate General of Saudi Arabia in Mumbai hereby informs all the recruiting agents as follows:


With effect from Monday 22nd August 2022 all employment visa applications must carry PCC issued by the concerned authority in India, for visa endorsement.


Kindly disseminate this to all concerned and follow the guidelines strictly.


Consulate General of Saudi Arabia Mumbai



Post a Comment

0 Comments