பொது இடங்களில் குப்பையை போட்டால் 500ரியால்கள் வரை அபராதம்!

சவூதி அரேபியாவில் கடந்த சில நாட்களாக  பொது இடங்களில் எச்சில் துப்பினால் அல்லது பொது இடங்களில் குப்பையை போட்டால் 500ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது... கவனமாக இருங்கள்.

 

Public Security Violations for Spitting & Dumping of waste in non-designated places: 500sar Fine.


 Date: 06-10-2022

Post a Comment

0 Comments