விசிட் விசாவில் உள்ளவர்கள் ஹஜ் செய்ய இயலுமா?

விசிட் விசாவில் உள்ளவர்கள் ஹஜ் செய்ய இயலுமா?


பதில்:👇

அல்லாஹ்வின்  விருந்தினர்களே! விசிட் விசாவில் உள்ளவர்கள் ஹஜ் சடங்குகளை செய்ய இயலாது என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.  அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் நன்மைகளை ஏற்றுக் கொள்வானாக...


Incoming guests of Allah ⁧‫#إلى_مكة‬⁩ , we would like to remind you that the visit visa  does not allow the performance of the rituals of Hajj.  ‎

May Allah accept good deeds from you and from us. 


- MINISTRY OF HAJJ AND UMRAH.

Post a Comment

0 Comments