சவூதி அரசின் 2022 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு!

சவூதி அரசின் 2022 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு மே25ஆம் தேதி கடைசி நாள். ஆகவே மே25க்குள் குடிமக்கள் (Citizen) & குடியிருப்பாளர்கள் (Resident) தங்களது விவரங்களை சுயவிவர மின்னணு கணக்கீட்டின் (Electronic Self-enumeration System: https://survey.saudicensus.sa/en) மூலம் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் தங்களது வீடு தேடி வரும் மக்கள்தொகை கணக்கீட்டாளர்களிடம் முறையான தகவல்களை கொடுக்காமலோ அல்லது அவர்களிடம் சச்சரவுகளில் ஈடுபட்டாலோ அபராதம் 500ரியால்கள் முதல் 1000ரியால்கள் வரை விதிக்கப்படும் என GASTAT தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments