Jobs
Free CV, Resume Templates
வேலை தேடுபவர்களுக்கு Resume,CV தயார் செய்வது ஒரு சவாலாக இருக்கும். ஏனெனில் CV என்பது நம்மை பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு முக்கிய ஆவணம் ஆகும் இது அனைத்து Interview'விலும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இதில் இருந்து தான் நேர்காணலில் கேள்விகள் கேட்கப்படும் அத்தகைய CV யை பார்த்தவுடன் ஒரு தனித்துவத்தை கொண்டிருக்க வேண்டும்.
இங்கே கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த CV Template களை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள். நன்றி
https://www.coolfreecv.com/resume-templates


Post a Comment
0 Comments