May 2022:- அரசு பொது சொத்துகளை சேதப்படுத்தினால் (100,000SAR வரை)அபராதம் & (2வருடம்) சிறை தண்டனை!

சவூதி அரேபியாவில் சவூதி பொதுப் பயன்பாடுகள் அனைவருக்குமானது, யாரேனும் வேண்டுமென்றே அரசு பொது சொத்துகளை சேதப்படுத்தினால்  (100,000SAR வரை)அபராதம்  & (2வருடம்) சிறை தண்டனை விதிக்கப்படும்.


Source:

https://saudigazette.com.sa/article/621034

Post a Comment

0 Comments