May 2022 :- ஹஜ் 2022 சவூதியில் உள்ள சவூதி குடிமக்கள்(Citizens) & வெளிநாட்டவர்களுக்கான (Residents) ஹஜ் பாக்கேஜ்!

ஹஜ் 2022 

தேதி: மே 28, 2022 

சவூதியில் உள்ள சவூதி குடிமக்கள்(Citizens) & வெளிநாட்டவர்களுக்கான (Residents) ஹஜ் பாக்கேஜ் அடுத்த வாரம் (ஜுன் முதல் வாரம்) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 Domestic Hajj packages expected to be available next week'

Source:

https://saudigazette.com.sa/article/621106



இம்முறை கீழ் வரும் 3ஹஜ் பாக்கேஜ்கள் மட்டும்👇


1 - Hajj Towers in Mina package. 


2 - Deyafah1 Package, characterized with modern tents similar to hotel rooms, which are considered to be appearing for the first time on Hajj this year.


3 - Deyafah2 package, which are the regular tents that are equipped with all services.

தகவல்:
🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம் 

Post a Comment

0 Comments