ஜித்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KAIA) அனைத்து சர்வதேச விமானங்களிலும் ஜம்ஜம் தண்ணீரை எடுத்துச் செல்ல அனுமதி!

ஜித்தா கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KAIA) தங்கள் நாடுகளுக்குத் திரும்பும் ஹஜ் யாத்ரீகர்கள், அனைத்து சர்வதேச விமானங்களிலும் ஜம்ஜம் தண்ணீரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.


(குறிப்பு: ஹாஜிகள் ஒருவருக்கு 5Litre ஜம்ஜம் தண்ணீர் மட்டும் அனுமதி)




Post a Comment

0 Comments