சவூதி அரேபியாவில் விசிட் விசாவில் உள்ளவர்கள் தடுப்பூசி முன்பதிவு செய்யலாம்! Sehatty App Update!

 சவூதி அரேபியாவில்  விசிட் விசாவில் உள்ளவர்கள், பார்டர் எண் அல்லது பாஸ்போர்ட் எண் மூலம் "Sehatty" கணக்கை தொடங்கலாம்... இதன் மூலம் தடுப்பூசி சான்றிதழ்  பதிவிறக்கம் செய்யலாம். மேலும்  தடுப்பூசி அப்பாய்ன்மென்ட் முன்பதிவு செய்யலாம்.


SAUDI ARABIA Visitors Can Create Account In Sehhaty Application Through Border Number Or Passport Number & Also Can Download Their Vaccine Certificate & Book For Vaccine Appointment Like Iqama Holders. 


Sehatty App: https://play.google.com/store/apps/details?id=com.lean.sehhaty




Post a Comment

0 Comments