பிச்சை எடுப்பவர்களுக்கு உதவியதற்காக 1000 சவூதி ரியால்கள் அபராதம்!

 பிச்சை எடுப்பவர்களுக்கு உதவியதற்காக 1000 சவூதி ரியால்கள் அபராதம் விளக்கப் பதிவு...


எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு  : Since 2021 Anti-Begging Law available in Saudi Arabia.... 2021 முதல் சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டம் உள்ளது.... 


பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு வருட சிறை மற்றும் SR100,000 அபராதம்.


பிச்சை எடுப்பதில் ஈடுபடுபவர்கள் அல்லது பிச்சை எடுப்பவர்களை நிர்வகிப்பவர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட பிச்சைக்காரர்களை ஊக்குவிப்பதில் உதவுபவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு வருடம் சிறை அல்லது அதிகபட்சமாக SR100,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்..


மஸ்ஜிதுகளில், தெருக்களில், சாலை சிக்னலில் பிச்சைக் காரர்களுக்கு உதவுவது அவர்களை பிச்சை எடுக்க மேலும் ஊக்கவிக்கும். மேலும் அது தண்டனைக்குரிய செயலாகும்..


https://saudigazette.com.sa/article/611248


தகவல்:

🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்

Post a Comment

0 Comments