அரபு நாடுகளில் ஈதுல் அல்ஹா தியாகத் திருநாள் ஜூன் 28ம் தேதிக்கு வாய்ப்பு!

அரபு நாடுகளில் தியாகத் திருநாள்; ஜூன் 28ம் தேதிக்கு வாய்ப்பு

********
சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் ஈதுல் அல்ஹா தியாகத் திருநாள் ஜூன் 28ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். துல்ஹஜ் நாள் ஜூன் 19 திங்கட்கிழமை இருப்பதால் ஜூன் 27ஆம் தேதி அரஃபா தினமாகவும், ஜூன் 28ஆம் தேதி தியாகத் திருநாளாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments